Saint-Ouen : குழு மோதலில் மூவர் காயம்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை Saint-Ouen நகரில் இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். பகல் இரண்டு மணிக்கு இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிரிவாக பிரிந்துகொண்ட இளைஞர் கூட்டம் ஒன்று ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியது. Saint-Ouen (Seine-Saint-Denis) நகரின் rue Charles Schmidt வீதியில் இந்த மோதல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இதில் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவருக்கு தொடையில் கத்தியால் குத்தப்பட்டும், ஒருவருக்கு வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும் உள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த … Continue reading Saint-Ouen : குழு மோதலில் மூவர் காயம்!